அமெரிக்க தூதரகத்தில் கிடைக்கும் வாய்ப்பு! இன்னும் நான்கு நாட்களே உள்ளன
அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதே இன்று பெரும்பாடாய் ஆகியுள்ள நிலையில் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைத் தூக்கியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்திருந்தன.
இதன்போது வேலையிழந்து இன்றுவரை வேறு தொழில் ஏதும் கிடைக்காமல் காத்திருப்பவர்களும் உண்டு.
அதேசமயம், கற்ற கல்விக்கும், தனது தகுதிக்கும் ஏற்ற வேலையில்லாமல் கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலையை எதிர்கொண்டு வருபவர்களும் உண்டு.
இந்த நிலையில் American Embassyஇல் காணப்படும் வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
பதவி
General Services Clerk |
விண்ணப்ப முடிவுத் திகதி2023.05.24 |
வேலை தொடர்பான விபரங்களை பார்வையிட |
Apply Online |
Source - State.gov (2023.05.17)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 14 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
