பெரும் தாக்கத்தில் ட்ரம்ப் - திணறும் வெள்ளை மாளிகை அதிகாரிகள்
அமெரிக்க - ஈரான் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இருவாரத்திற்கே இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போதும் பதற்றம் காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி அண்மைய நாட்களில் ட்ரம்பின் நடவடிக்கைகளில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அவரது வார்த்தை பிரயோகம் மிகவும் கடுமையாக உள்ளது. அவர் என்ன செய்யபோகின்றார் என்பதை அவரது சமூகவலைத்தளத்தை பார்த்தே அங்குள்ள வர்கள் தெரிந்துகொள்வார்கள் போல் உள்ளது.
அமெரிக்க இராணுவமே முரண்பட்டுக்கொண்டிருப்பது தெரிகின்றது.
பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் என்ற இருவரால் உலகம் நிம்மதியிழந்து உள்ளது என்று கனடா அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
போர்நிறுத்தத்தை அறிவித்த 24 மணி நேரத்தில் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்! லெபனான் தாக்குதலுக்கான பதிலடி
இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்! உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இறுதி முடிவு அமெரிக்காவின் கைகளில்..