அவசர கால சட்ட விதிகள் திருத்தம்
Sri Lanka
Sri Lanka Cabinet
President of Sri lanka
By Sivaa Mayuri
கடந்த ஜூலை 18 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியினால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானியின் ஊடாக இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சில சட்டப் பிரிவுகள் நீக்கம்
அதன்படி, தேடல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் நீக்கப்பட்டு அதே குறியீட்டின் பிரிவுகள் 408 மற்றும் 410 முதல் 420 வரை அவசரகாலச் சட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேல் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படும் தண்டனை தொடர்பான
குற்றவியல் சட்டத்தின் 365இ 365 (ஏ) மற்றும் 365 (பி) அவசர உத்தரவுகளும்
நீக்கப்பட்டுள்ளன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US