தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தை அழிக்கும் முயற்சியே இது..! எலபாதகம தேரர் குற்றச்சாட்டு

Sri Lankan Peoples Sri Lanka Government Crime Open AI Technology
By Aanadhi Jun 01, 2026 11:23 AM GMT
Report

செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பௌத்த தர்மத்தின் அடித்தளத்தை அழிக்கும் நோக்கிலான சதிகள் காட்டுத்தீ போன்று பரவி வருவதாக எலபாதகம ஞானரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெசாக் தினத்தில் சட்டவிரோதமாக ஏற்றி வரப்பட்ட மாட்டுடன் மூவர் கைது..!

வெசாக் தினத்தில் சட்டவிரோதமாக ஏற்றி வரப்பட்ட மாட்டுடன் மூவர் கைது..!

பௌத்த அடித்தளத்தை அழிக்கும் முயற்சி

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பௌத்த பிக்குகள், பிக்குணிகள், பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆகிய நான்கு அடித்தளங்களைக் கொண்டு பௌத்த தர்மம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

ஒரு மரமும் பட்டையும் போன்று கலாச்சாரத்தின் அடிப்படை அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ள இந்த பௌத்த அடித்தளத்தை அழிக்க சில தரப்பினர் தீவிர முயற்சி மேற்கொள்வதை உன்னிப்பாகக் கவனிக்கும்போது தெரியவருகின்றது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தை அழிக்கும் முயற்சியே இது..! எலபாதகம தேரர் குற்றச்சாட்டு | Allegation Against Elapathagama Gnanarathna Thero

பௌத்த அடித்தளத்தை அழிக்கும் நோக்கில், உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வரும் மாற்றுமத சக்திகளின் தாக்கங்கள் தற்போது சமூக ஊடகங்கள் வழியாக காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

இந்த திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் மற்றும் வெளிநாட்டுத் தாக்கங்களுக்கு மத்தியில், பௌத்த பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக நமது அடமஸ்தான பிரதம பிக்கு சம்பந்தப்பட்ட சம்பவத்தில், பல்வேறு வகையான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிக்குகள் மீது பலவிதமான அவதூறுத் தாக்குதல்களை நடத்தி, இந்த சங்கத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன என்றார்.    

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களின் ஆடம்பர வாழ்க்கை! சீலரத்ன தேரர் கடும் விமர்சனம்

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களின் ஆடம்பர வாழ்க்கை! சீலரத்ன தேரர் கடும் விமர்சனம்

கொழும்பில் வாடகைக்கார் சாரதிகளை அச்சுறுத்தும் மர்ம கும்பல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பில் வாடகைக்கார் சாரதிகளை அச்சுறுத்தும் மர்ம கும்பல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US