ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றவுள்ள அலி சப்ரி

Ali Sabry Sri Lanka Politician United States of America Sri Lankan political crisis Sri Lanka Government
By Sivaa Mayuri Sep 18, 2022 01:36 PM GMT
Report

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்த வார இறுதியில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

2022 செப்டெம்பர் 13 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் 77வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் இன்று அமெரிக்கா செல்லவுள்ளார்.

அமெரிக்கா விஜயம்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றவுள்ள அலி சப்ரி | Ali Sabri United Nations General Assembly

இதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் செப்டெம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்ட சில நாட்களிலேயே அவர் அமெரிக்கா செல்கிறார்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை மீது பொருளாதார குற்றங்களை சுமத்திய போது, வெளியுறவு அமைச்சர் அதை நிராகரித்திருந்தார். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US