அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த அலி சப்ரி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வுகளில் பங்குற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் நாளைய தினம் இலங்கையின் சார்பில் அலி சப்ரி உரையாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Pleasure to have met the President of the United States Joseph Biden @POTUS and Dr.Jill Biden @FLOTUS at the dinner hosted by them on the occasion of the Seventy-seventh Session of the United Nations General Assembly #UNGA77 #UNGA pic.twitter.com/HkXjTmHd68
— M U M Ali Sabry (@alisabrypc) September 22, 2022
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் வழங்கிய விருந்துபசாரத்தின் போது அலி சப்ரியையும் சந்தித்துள்ளார்.


சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
