ஈரானுக்கு பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்
Ali Sabry
Government Of Sri Lanka
Iran
By Dharu
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில் இன்று (04.08.2023) முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அலி சப்ரி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது, அமைச்சர் ஈரான் ஜனாதிபதி செய்ட் இப்ராஹிம் ரைசியை சந்திக்க உள்ளார்.
இலங்கை ஈரான் உறவுகள்

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அவர் ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன். அமைச்சர் ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வு நிறுவனத்தில் விரிவுரையாற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US