ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

Israel Middle East Iran-Israel War
By Dharu Jun 16, 2025 12:33 AM GMT
Report

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "(அமெரிக்கா) மோதலில் ஈடுபட வாய்ப்புள்ளது என கூறப்பட்ட நிலையில் தனது நாடு தற்போது மோதலில் ஈடுபடவில்லை என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் ஒரு மத்தியஸ்தராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய ஈரானை நோக்கி இடைவிடாது பாயும் இஸ்ரேலிய ஏவுகணைகள்!

மத்திய ஈரானை நோக்கி இடைவிடாது பாயும் இஸ்ரேலிய ஏவுகணைகள்!

பாரிய இராணுவ மோதல்

முன்னதாக “ஞாயிற்றுக்கிழமை இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்றுவரும் பாரிய இராணுவ மோதல்களுக்குப் பிறகு, இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள் என்று ட்ரம்ப் சமூக ஊடகங்களில் வலியுறுத்தியிருந்தார்.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு | Ali Khamenei Moved Underground Bunker

மேரும், ஒரு சமரசம் இன்னும் சாத்தியமாகும் என்றும், அணு செறிவூட்டல் தொடர்பான உடன்பாட்டை எட்ட ஈரானுக்கு "இரண்டாவது வாய்ப்பு" கிடைக்கும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி தெஹ்ரான் லாவிசானில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழிக்கு மாற்றப்பட்டதாக இரண்டு தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காமெனியின் மகன் மொஜ்தபா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரங்களின்படி, இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் முந்தைய நடவடிக்கைகளான, “ட்ரூ ப்ராமிஸ் 1” ​​மற்றும் ”ட்ரூ ப்ராமிஸ் 2” ஆகியவற்றின்(2024) போது, ​​உச்ச தலைவரின் குடும்பத்தினரும் முதன்முதலாக பதுங்கு குழிக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை.. ஈரான் மறுப்பு

போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை.. ஈரான் மறுப்பு

நேரடித் தாக்குதல்

இஸ்ரேல் மீதான ஈரானின் முதல் நேரடித் தாக்குதலான ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் 1, ஏப்ரல் 13, 2024 அன்று நடந்தது.

இதில் இராணுவ நிறுவல்களை குறிவைத்து 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு | Ali Khamenei Moved Underground Bunker

டமஸ்கஸில் இரண்டு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

பின்னர் ஒக்டோபர் 1, 2024 அன்று, முன்னாள் ஹிஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட ஈரானுடன் இணைந்த போராளித் தலைவர்களின் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய இராணுவ வசதிகளை நோக்கி சுமார் 200 ஏவுகணைகள் குறிவைக்கப்பட்டன.

இந்த ஏவுகணைகள், ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 2 ஐத் தொடர்ந்து நடத்தப்பட்டன.

இஸ்ரேலின் அனைத்து விமான நிலையங்களும் முடக்கம்!

இஸ்ரேலின் அனைத்து விமான நிலையங்களும் முடக்கம்!

மஷாத் இலக்கு

இந்நிலையில் நேற்று, இஸ்ரேல்  2,300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மஷாத்(ஈரான்) நகரத்தை குறிவைத்தது.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு | Ali Khamenei Moved Underground Bunker

மத்திய கிழக்கில் உள்ள ஒரு இராஜதந்திர வட்டாரமாக மஷாத் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல், ஈரானின் உச்ச தலைவருக்கு நாட்டில் எங்கும் பாதுகாப்பாக இல்லை என்பதற்கான எச்சரிக்கையாகும் என்று ஈரானிய தரப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல் நடவடிக்கையின் முதல் இரவிலேயே காமெனியை அழிக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் கூறியிருந்தது.

எனினும், இஸ்லாமிய குடியரசின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை முற்றிலுமாக அகற்றுவது குறித்து முடிவெடுக்க அவருக்கு இறுதி வாய்ப்பை வழங்க இஸ்ரேலிய அரசாங்கம் அவரை உயிருடன் வைத்திருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ஈரானின் இலக்குகள் மாறினால் விளைவுகள் மோசமடையும்! ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

ஈரானின் இலக்குகள் மாறினால் விளைவுகள் மோசமடையும்! ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

இந்தியாவில் உலங்கு வானூர்தி விபத்து! விசாரணைகளை ஆரம்பிக்கும் பாதுகாப்பு தரப்பு

இந்தியாவில் உலங்கு வானூர்தி விபத்து! விசாரணைகளை ஆரம்பிக்கும் பாதுகாப்பு தரப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US