பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் மரணம்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
கண்டி - அலவத்துகொடையில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையிலிருந்து தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுகா மதுவந்தி என்ற 26 வயது இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதைந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் வயல் பகுதியில் புதைந்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் கடந்த சனிக்கிழமை (11.03.2023) மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
