அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்

CID - Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Gun Shooting
By Sajithra Feb 14, 2026 01:41 AM GMT
Report

புதிய இணைப்பு 

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  

குறித்த காட்சியில், சட்டத்தரணி செலுத்தி சென்ற வாகனத்திற்கு முன்னால் தங்கள் வாகனத்தை துப்பாக்கிதாரிகள் இடைமறித்து நிறுத்துகின்றனர். 

பின்னர், காரில் இருந்து முகமூடியுடன் இறங்கிய இரண்டு துப்பாக்கிதாரிகளும் காருக்குள் இருந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது சரமாரி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி செல்கின்றமை காட்சியில் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை உட்பட பத்து குழுக்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள் | Akuregoda Gun Shoot Cid Stf Officers Investigation

முதலாம் இணைப்பு 

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை உட்பட பத்து குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நேற்று (13) மதியம் தலங்கம, அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கரந்தெனிய சுத்தா என்ற குற்றவாளியின் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையான குறித்த சட்டத்தரணியே அவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுரவுக்கு பாலாபிஷேகம் செய்த மக்கள்.. ஏப்ரலில் நடக்கவுள்ள ஆட்சி கலைப்பு

அநுரவுக்கு பாலாபிஷேகம் செய்த மக்கள்.. ஏப்ரலில் நடக்கவுள்ள ஆட்சி கலைப்பு

வழக்கு தொடர்பான தகவல்.. 

கரந்தெனிய சுத்தாவின் தகவலை குறித்த சட்டத்தரணி, லொக்கு பாட்டி என்ற நபருக்கு வழங்கியதால், அவரே இந்தக் கொலையைத் திட்டமிட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள் | Akuregoda Gun Shoot Cid Stf Officers Investigation

நேற்று மாலை 5 மணியளவில் தலங்கம, அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பில் இருந்த குறித்த தம்பதியினரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

காரில் வந்த ஒரு குழு T-56 துப்பாக்கியால், சுமார் 10 முறை தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பிடிகலவைச் சேர்ந்த மல்வராச்சி என்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி ஆவர்.

முதன்முறையாக மனம் திறந்த சிறீதரன் எம்பி.. கட்சியில் இருந்து விலக்க பின்னணியில் சதி!

முதன்முறையாக மனம் திறந்த சிறீதரன் எம்பி.. கட்சியில் இருந்து விலக்க பின்னணியில் சதி!

கடும் பனியால் சிரமம் பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

கடும் பனியால் சிரமம் பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கொல்லப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கொல்லப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US