அஜித் நிவாட் கப்ரால் நாளை யாழ். விஜயம்!
நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை சயாழ்ப்பாணம் செல்கின்றார்.
யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ள நிலையில், பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் இடம்பெறவுள்ள காலை நேர விருந்துபசாரத்தில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கலந்துகொள்ளவுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்துக்கு இனிவருங் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை உள்வாங்கும் அரசின் திட்டத்துக்கு அமைய, யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள வசதி, வாய்ப்புகள் மற்றும் வளங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இராஜாங்க அமைச்சர் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பல்கலைக்கு வருகின்ற இராஜாங்க அமைச்சர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், நிதியாளர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
