வரலாற்றில் இல்லாதவாறு வரி அதிகரிப்பு: ரணிலிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தல்

Colombo Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe QR Code
By Rakesh Mar 26, 2026 07:42 AM GMT
Report

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு தனது இயலாமையை மறைக்க முயற்சிப்பதோடு, பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான செயன்முறை ரீதியான உத்திகளைப் பின்பற்றத் தெரியாமல் திணறி வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25.03.2026) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாரிய நெருக்கடி

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நாட்டைப் பொறுப்பேற்ற போது நிலவிய பாரிய நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதைச் செயன்முறை ரீதியாக நிரூபித்துக் காட்டினார்.

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் சடுதியாக குறைக்கப்படவுள்ள 600 பொருட்களின் விலைகள்

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் சடுதியாக குறைக்கப்படவுள்ள 600 பொருட்களின் விலைகள்

அன்று மேடைகளில் நின்று அவரை விமர்சித்த அநுரகுமார திஸாநாயக்க, இன்று அதே திட்டங்களையே நடைமுறைப்படுத்துகின்றார். ரணில் விக்ரமசிங்க செலுத்திய அதே வாகனத்தையே இவர்களும் செலுத்துகின்றனர். எனினும், அதனை முறையாக இயக்கத் தெரியாமல் தட்டுத்தடுமாறி ஓட்டுகின்றனர்.

அரசு தனது இயலாமையை மறைக்க ஊழல் விவகாரங்களையும், ஏனைய விடயங்களையும் கையில் எடுத்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றது. வரிச் சுமையைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார, இன்று வரலாற்றில் இல்லாதவாறு வரிகளை விதித்துள்ளார்.

வரலாற்றில் இல்லாதவாறு வரி அதிகரிப்பு: ரணிலிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தல் | Ajith Mannapperuma Statement

எரிபொருள் இருப்பு தொடர்பில் ஜனாதிபதி சபையில் தெரிவித்த கருத்துக்களுக்கு மாறாக, இரண்டே நாட்களில் எரிபொருள் விலைகள் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 119 ரூபாவும், டீசலுக்கு 93 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது.

திறைசேரியை நிரப்புவதிலேயே ஆர்வம் 

இந்த வரிப்பணத்தை அரசு தற்காலிகமாகக் குறைத்திருந்தால், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால், அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை, திறைசேரியை நிரப்புவதிலேயே ஆர்வம் காட்டுகின்றது.

ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

எரிபொருள் வரிசைகளை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட கியூ.ஆர். குறியீட்டு முறையைக்கூட இந்த அரசால் முறையாகப் பராமரிக்க முடியவில்லை. நாட்டில் உள்ள 15 ஆயிரம் பேருந்துகளில் சுமார் 8 ஆயிரம் பேருந்துகளுக்கு முறையான கியூ.ஆர். குறியீடுகள் வழங்கப்படவில்லை.

அத்துடன், எமது வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச அளவில் நகைப்புக்குறியதாக மாறியுள்ளது. தனிப்பட்ட பழிவாங்கல்கள் அல்லது அரசியல் மேடைப் பேச்சுக்களால் ஒருபோதும் நெருக்கடிகளைத் தீர்க்க முடியாது. எனவே, தற்போதைய அரசு தனது அகந்தையைக் கைவிட்டு, ரணில் விக்கிரமசிங்கவிடம் சென்று நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றார்.

இஸ்ரேலிலிருந்து தனியாக இலங்கை வந்த பெண்! பயணத்தின் பயங்கர அனுபவங்கள்...

இஸ்ரேலிலிருந்து தனியாக இலங்கை வந்த பெண்! பயணத்தின் பயங்கர அனுபவங்கள்...

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US