விரைவில் சாலைகளில் விமானங்கள்!சுவிட்சர்லாந்தில் புதிய திட்டம்
சுவிட்சர்லாந்தில் விரைவில் சில விமானங்கள் சாலைகளில் தரையிறங்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
1070 மற்றும் 80களில், ஓடுபாதைகளாக பயன்படுத்துவதற்கெனவே பல சாலைகளின் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்சம் 2 கிலோமீட்டர் தொலைவுள்ள சில சாலைகள் சில விதிகளுக்குட்படும் நிலையில், அவை விமானம் தரையிறங்கும் ஓடுபாதைகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக போர் விமானம்
இருப்பினும் 1995ஆம் ஆண்டு இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டில் இறுதியாக போர் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் Ticino மாகாணத்தில் இறங்கியது.
தற்போது, மீண்டும் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விமானப்படைத் தளபதியான Major Peter Merz கூறியுள்ளார்.
சாலைகள், சுமார் 6 மணி நேரத்தில் ஓடுபாதைகளாக மாற்றப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
