வடமாகாணத்தில் மழைவீழ்ச்சி அதிகரிப்பால் சிறுபோகச் செய்கை 81.5% ஆக உயர்வு

Sri Lankan Peoples Rain Heavy Rain Cyclone Ditwah
By Thevanthan Apr 07, 2026 08:48 AM GMT
Report

வடமாகாணத்தில் 2026ஆம் ஆண்டு சிறுபோக செய்கையாக 53, 084 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும் 1, 632 ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நில பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.

தற்போதைய வடமாகாணத்தின் குளங்களின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உச்சகட்டத்தை எட்டியுள்ள மத்திய கிழக்கு போர் பதற்றம்! பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தாக்குதல்

உச்சகட்டத்தை எட்டியுள்ள மத்திய கிழக்கு போர் பதற்றம்! பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தாக்குதல்

சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 53 குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், 2026ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கை 53 குளங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 53,084 ஏக்கரில் நெல் செய்கையும் 1,632 ஏக்கரில் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையும் நடைபெற்று வருகின்றன.

வடமாகாணத்தில் மழைவீழ்ச்சி அதிகரிப்பால் சிறுபோகச் செய்கை 81.5% ஆக உயர்வு | Agriculture Improves Due To Increased Rainfall

கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக கிடைத்த மழைவீழ்ச்சியால், கடந்த ஆண்டு 74 சதவீதமாக காணப்பட்ட பயிர்ச்செய்கை தற்போது 81.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், சுமார் 12 குளங்களை அண்டியுள்ள பகுதிகளில் 100 வீதம் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இரணைமடுக்குளத்தின் கீழ் சுமார் 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பாய்ச்சலும் காய்ச்சலும் முறையில் செய்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

நாட்டின் பல பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் திடீர் மின்வெட்டு! அமைச்சர் வெளியிட்ட காரணம்

நாட்டின் பல பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் திடீர் மின்வெட்டு! அமைச்சர் வெளியிட்ட காரணம்

உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US