பொருளாதார மத்திய நிலையத்தில் கமநல சேவைகள் நிலைய விற்பனை நிலையம் திறப்பு
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் கமநல சேவைகள் நிலைய விற்பனை நிலையம் நேற்றைய தினம் (04.11) மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கமநல சேவைகள் விற்பனை நிலையமானது வவுனியா மாவட்ட விவசாயிகளின் நலனை அடிப்படையாக கொண்டு, குறைந்த விலையில் வவுனியா மாவட்ட மக்களிற்கு விளைபொருட்களை விற்பனை செய்யும் நோக்கிலே திறந்து வைக்கப்பட்டிருந்தது.
பொருளாதார மத்திய நிலையம் திறப்பு
குறித்த கமநல சேவைகள் விற்பனை நிலையம் இலங்கையிலேயே உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் முதன் முறையாக வவுனியா மாவட்டத்திலேயே திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் க.விமரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், தேசிய இரசாயன உரச்செயலக பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.பி.விஜயவர்த்தன, கமநல அபிவிருத்தி திணைக்கள மேலதிக ஆணையாளர் ஏ.எம்.விக்ரமராச்சி மற்றும் விவசாய சம்மேளன தலைவர், முக்கியஸ்தர்கள், வர்த்தக சங்க தலைவர், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து





கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam