இலங்கையின் தற்போதைய தேவை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
President of Sri lanka
India
Economy of Sri Lanka
By Sivaa Mayuri
இலங்கையை பொறுத்தவரை தற்போதைய தேவை அதன் மூன்று முக்கிய கடன் வழங்குநர்களான இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் ஆகும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடனாளிகளை சமாளித்தல்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதித்து பணியாளர் அளவிலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கடனாளிகளுடன் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் தொடர்பான உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் சீனாவுடன் இலங்கை
பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
இடம்பெற்ற பின்னர் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் தொடரும்.”என தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US