தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு: 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனை..! தலைகீழாக மாறுமா விஜயின் நிலைமை

Vijay Tamil nadu TVK
By Mayuri May 09, 2026 10:48 AM GMT
Report

அதிமுக மூத்த தலைவர் சி.வி.சண்முகம் இல்லத்தில் சுமார் 36 அதிமுக  எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரியவருகிறது. 

இரண்டாம் இணைப்பு

அதிமுக மூத்த தலைவர் சி.வி.சண்முகம் இல்லத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தற்போது தெரியவந்துள்ளது. 

எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.  

இதேவேளை இன்று காலை எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இன்று காலை முக்கிய கூட்டம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு

தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி.வி.சண்முகம் தலைமையில் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்னும் சில நேரங்களில் த.வெ.க. தலைவர் விஜயை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்பாராத திருப்பம்

விஜய் முதல்வராக முட்டுக்கட்டை போடும் ஸ்டாலின்! இழுத்தடிக்கும் விசிக - விளாசித்தள்ளும் தமிழிசை

விஜய் முதல்வராக முட்டுக்கட்டை போடும் ஸ்டாலின்! இழுத்தடிக்கும் விசிக - விளாசித்தள்ளும் தமிழிசை

இதனால் தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக இது அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

என்ற போதும் இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்காக தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டது.

தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு: 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனை..! தலைகீழாக மாறுமா விஜயின் நிலைமை | Admk Mlas To Meet Tvk President Vijay

ஆதரவு

அதன்படி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாகவும் அக்கடிதத்தை த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், நீலாங்கரையில் இருந்து புறப்பட்டு பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்துள்ளது.

அங்கு வைத்து முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US