உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் வைத்தியசாலைகளில் அனுமதி
in the food avoidance struggle
By Independent Writer
ஹம்பாந்தோட்டையில் ஆறு கோரிக்கைகளை முன்னிறுத்தி உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவந்த விவசாயிகளில் மூன்று பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்புக் கோரி இந்த மூவரும் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று இந்த உணவுத்தவிர்ப்பு நினைவுறுத்தப்பட்டது
. யானை மேலாண்மை தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்படும் என்ற உறுதிமொழியை அடுத்தே உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. கடந்த ஜனவரி 26ஆம் திகதி முதல் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் அது சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடைந்தமை குறிப்பிடத்தக்கது
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US