கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Ministry of Education
Sri Lanka
Education
By Chandramathi
மாணவர்களை 06ஆம் தரத்திற்கு பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பித்தல் நேற்று(20.04.2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022ஆம் கல்வி ஆண்டின் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலே மாணவர்கள் 06ஆம் தரத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
06ஆம் தரத்திற்கு அனுமதி

இதன்படி இணையத்தள முறைமையில், அடுத்த மாதம் 8ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரையில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் பாடசாலைகள் தொடர்பான அட்டவணையை பார்வையிடவும், மேன்முறையீட்டை முன்வைக்கவும், www.moe.gov.lk என்ற தமது இணையத்திற்கு பிரவேசிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.6 34 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US