வாகன விபத்து வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
Colombo
Champika Ranawaka
Sri Lanka Magistrate Court
By Renuka
கவனயீனமாக வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (31.07.2023) நடைபெற்றுள்ளது.
இதன்போது, பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மேன்முறையீட்டு மனு
மேலும், இந்த வழக்கு தொடர்பில் பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மற்றுமொரு மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகச் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, வழக்கை நவம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US