மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Central Bank of Sri Lanka Sri Lanka Police Sri Lanka
By Aanadhi Jul 04, 2022 08:06 AM GMT
Report

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான பிணைமுறி மோசடி வழக்கு 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு பெப்ரவரி 27ம் திகதி நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு நிரந்தர நீதிபதிகள் கொண்ட விசேட தீர்ப்பாயத்தில் இன்று(04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மோசடி

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு | Adjournment Case Related Central Bank Bond Scam

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன், அவரது மருமகனும் பெர்பசுவல் ட்ரஷரீஸ் உரியைமாளருமான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஈ.டி.ஐ பினான்ஸ் உள்ளிட்ட பத்து பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ஒத்திவைப்பு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு | Adjournment Case Related Central Bank Bond Scam

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , தற்போதைய நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத நிலை காணப்பட்டமையால் இந்த வழக்கு எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US