ஆதித்யா - எல்1 விண்கலம்: வெற்றிகரமாக வெளியிட்ட முதல் தகவல்
சூரியனை ஆய்வு செய்ய 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் ஆதித்யா - எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை வெற்றிகரமாக பதிவு செய்து அனுப்பியுள்ளது.
கடந்த 29ஆம் திகதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது.
சூரிய கதிர்கள்
உயர் ஆற்றல் சூரிய கதிர்கள் குறித்து ஆதித்யா-எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஹெச்இஎல்10எஸ் கருவி நன்றாக ஆய்வு செய்துவருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) November 7, 2023
HEL1OS captures first High-Energy X-ray glimpse of Solar Flares
?During its first observation period from approximately 12:00 to 22:00 UT on October 29, 2023, the High Energy L1 Orbiting X-ray Spectrometer (HEL1OS) on board Aditya-L1 has recorded the… pic.twitter.com/X6R9zhdwM5
ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

தமிழர்கள் மீது இனவாதத்தை கக்கும் தேரர்! இதை வேறு மதகுரு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்: கோவிந்தன் கருணாகரம் காட்டம்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
