வவுனியா மத்தியஸ்த சபையின் செயற்பாடுகளில் மாற்றம்
Vavuniya
By Independent Writer
வவுனியா மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெறும் என அதன் தலைவர் சி.வரதராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் வழமையாக வவுனியா சைவப்பிரகாசா மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது.
எனினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் 30 மற்றும் 6 ஆம் திகதிகளின் அமர்வுகள் இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெறும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
குறித்த இரு அமர்வுகளின் பின்னர் வழமை போல சைவப்பிரகாசா மகளிர் வித்தியாலயத்தில் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US