5000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு வழங்க நடவடிக்கை
people
money
By Vethu
சமுர்த்தி பயனாளர்களை தவிர்த்து ஏனையவர்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடு காரணமாக முழுமையாக வருமானத்தை இழந்த நபர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சமூர்த்தி பயனாளர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும் 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கவில்லை என கூறி தொடர்ந்து பல தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க கோரி பாணத்துறை, பின்வத்தை மீனவர்கள் பலர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US