இராணுவத்தினரின் உதவியுடன் சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

Srilanka Kilinochi
By Sudaron Jun 19, 2021 06:36 PM GMT
Report

கிளிநொச்சி - கண்டாவளை, கனகராயன் ஆறு மற்றும் ஊரியான் பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளை இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இராணுவத்தினரின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன .

இந்த நிலையில், கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கிராம அலுவலர் பிரிவு மற்றும் முரசுமோட்டை கிராம அலுவலர் பிரிவு கண்டாவளை கிராம அலுவலர் பிரிவு ஆகிய பகுதிகளிலும் கனகராயன் ஆற்றுப்படுகை மற்றும் அதனை அண்டிய வயல் நிலங்களில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வந்தன.


இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இரானுவத்தினரின் உதவி பெறப்பட்டு மணல் அகழ்வுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக கண்டாவளை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ பொது பொறுப்பதிகாரி ஆகியோர் சென்று மேலும் மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்ற இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு ஏற்கனவே இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் தவிர புதிய காவலரண் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிராம மட்ட அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

சட்டரீதியான மணல் அகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு துறை சார்ந்த அதிகாரிகளும், திணைக்களங்களும் இழுத்தடித்து வருவதனாலேயே இந்த சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகின்றது.

சட்டரீதியான மணல் அகழ்வுகளுக்கு உரிய இடங்களை அடையாளப்படுத்தி அவற்றுக்கான அனுமதிகளை வழங்குகின்ற போது இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் குறையும் என்றும் பல்வேறு தரப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US