வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் கோரிக்கை (photos)

Ceylon Petroleum Corporation Vavuniya Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Thileepan Jun 24, 2022 08:18 AM GMT
Report

வவுனியா - மாவட்ட செயலக வளாகத்தினுள் சென்ற முச்சக்கரவண்டி சாரதிகள் அங்குள்ள அதிகாரிகளுக்கு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

முச்சக்கரவண்டிகளுடன் நேற்று (23) காலை சென்ற சாரதிகள் தமக்கு 4 தினங்களுக்கு ஒரு முறை 3500 ரூபாவிற்கு பெட்ரோலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தினர் , இராணுவம், பொலிஸார் ஆகியோரின் ஒழுங்கமைப்புடன் எரிபொருள் வழங்கப்படுகின்றது.

தற்போதைய நிலை

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் கோரிக்கை (photos) | Action Demand Made By Three Wheeler Drivers Fuel

வாரத்திற்கு ஒரு தடவை எனும் ஒழுங்கமைப்பில் நிகழ்நிலையில் வாகன இலக்கங்களின் பதிவு மேற்கொள்ளப்படுகின்றது.

இதன்படி கார் மற்றும் இதர வாகனங்களுக்கு 3000 ரூபாவிற்கும் முச்சக்கரவண்டிகளுக்கு 2000 ரூபாவிற்கும், மோட்டார் சைக்கில்களுக்கு 1500 ரூபா என்ற அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபா பெட்ரோல் மூலம் இரண்டு தினங்களுக்கு மாத்திரமே எம்மால் வாகனத்தினை செலுத்தக்கூடிய வகையில் உள்ளது. எமது வாழ்வாதாரம் முற்றகாக பாதிப்படைந்துள்ளதுடன் எமது குடும்பத்தினரும் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் நிலமை உருவாகியுள்ளது.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் கோரிக்கை (photos) | Action Demand Made By Three Wheeler Drivers Fuel

எனவே எமது எரிபொருள் பெறுமதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு 4 நாட்களுக்கு ஒரு தடவை 3500 ரூபாவிற்கு எரிபொருள் என்ற அடிப்படையில் வழங்குமாறு கோரிக்கை முன்வைத்து மாவட்ட செயலக வளாகத்தில் தமது முச்சக்கரவண்டியினை நிறுத்தியிருந்துள்ளனர்.

அதனையடுத்து அங்கு வந்திருந்த முச்சக்கரவண்டி சாரதிகளை அழைத்து அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்துரையாடியுள்ளார்.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் கோரிக்கை (photos) | Action Demand Made By Three Wheeler Drivers Fuel

தீர்வு

பெட்ரோல் வழங்குவதில் தற்போது பாரிய சிக்கல்களை மாவட்ட செயலகம் எதிர்நோக்கியுள்ளதாகவும் விரைவில் சிறந்த பொறிமுறை மூலம் அனைத்து தரப்பினருக்கும் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் மாவட்ட செயலகத்தில் தரிந்து நின்ற 20க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகளும் அவ்விடத்திலிருந்து சென்றுள்ளனர்.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் கோரிக்கை (photos) | Action Demand Made By Three Wheeler Drivers Fuel

செய்தி:ஆஷிக்  


யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்களின் போராட்டம் ஒன்று இன்று (24) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இருந்து இன்று(24 ) காலை தமது பேருந்துகளை , பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு தள்ளிக்கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் கோரிக்கை (photos) | Action Demand Made By Three Wheeler Drivers Fuel

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துக்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எமக்கு உரிய ஒழுங்குமுறைகளில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் டீசலை விநியோகிக்கவில்லை. இரவு நேரங்களில் கள்ள சந்தை வியாபாரிகளுக்கு பெருமளவான டீசல் வழங்கப்படுகின்றது.

பயணிகள் சேவையில் ஈடுபடும் எமக்கு டீசல் வழங்க இழுத்தடிப்புகள் செய்து உரிய ஒழுங்கில் டீசல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் கோரிக்கை (photos) | Action Demand Made By Three Wheeler Drivers Fuel

சமரசம்

பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆ.சிறி, பருத்தித்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, வடமராட்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோர் வடபிராந்திய பிராந்திய சாலை முகாமையாளரை அழைத்து அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் 750 வழித்தடத்தில் நாளாந்தம் சேவையில் ஈடுபடும் 25 போக்குவரத்து வாகனங்களுக்கும் நாளாந்தம் 750 லிட்டர் டீசல் வழங்குவதாக உறுதி மொழி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் கோரிக்கை (photos) | Action Demand Made By Three Wheeler Drivers Fuel

தனியார் 750 வழித்தட சேவை போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் , யாழ்ப்பாணம் கோண்டாவில் சாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தமக்கு டீசல்கள் வழங்கப்படுவதில்லை என தனியார் பேருந்து சாரதிகள் போராட்டம் நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளின் கோரிக்கை (photos) | Action Demand Made By Three Wheeler Drivers Fuel

செய்தி: தீபன்,எரிமலை,ராகேஷ்

குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் மீது பக்கச்சார்பில்லாமல் நடவடிக்கை : அங்கஜன் இராமநாதன் கோரிக்கை


7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US