கிழக்கு மாகாண சபை அமைச்சுக்களில் மாற்றம்(Photos)
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த இடமாற்றம் எதிர்வரும் 07ம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதனடிப்படையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஜ.கே.ஜீ.முத்துபண்டாவும் ஏ.எச்.எம்.அன்ஸார் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் பீ.கலாமதி முதலமைச்சின் செயலாளராகவும் ஜே.ஜே.முரளிதரன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக
எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்காவும்.
கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக எம்.வை.சலீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு எம்.கோபாலரத்னம்
பிரதி பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) ஆர்.யூ.ஜலீல்
பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam