உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து தமிழ் மாணவி சாதனை

Sri Lanka Central Province Hatton
By Dhayani Aug 16, 2023 06:30 PM GMT
Report

மனித உடலிலுள்ள 423 உள் உறுப்புகளின் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி பொகவந்தலாவையைச் சேர்ந்த கனிஷிகா என்ற 8 வயது பாடசாலை மாணவி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பொகவந்தலாவையைச் சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் பாமினி தம்பதிகளின் புதல்வியான பொகவந்தலாவை ஹொலி ரோசரி மகா வித்தியாலயத்தில் 2 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து தமிழ் மாணவி சாதனை | Achievement Of A Tamil Student World Record Book

உலகில் அதிக நினைவாற்றல் கொண்ட சிறுமிகளின் பட்டியல்

இந்த உலக சாதனை நிகழ்வு இன்றைய தினம் பொகவந்தலாவை ஹொலி ரோசரி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து தமிழ் மாணவி சாதனை | Achievement Of A Tamil Student World Record Book

இதன்போது சோழன் உலக சாதனை நிறுவனத்தின் பதக்கமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உலகில் அதிக நினைவாற்றல் கொண்ட சிறுமிகளின் பட்டியலில் இலங்கை மாணவி கனிஷிகாவும் இணைந்துள்ளார்.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW    



மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US