தடை செய்யப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் : இந்திய புலனாய்வு பிரிவு தகவல்

Sri Lanka Government Of India India
By Sivaa Mayuri Aug 14, 2022 01:56 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இந்தியா
Report

இலங்கை மீன்பிடி படகு ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஏராளமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய புலனாய்வு பிரிவு மீண்டும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்வதற்கான நிதி திரட்டலுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தாம் சந்தேகிப்பதாகவும் என்.ஐ.ஏ என்ற இந்திய புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் திகதியன்று இந்திய கடலோர படையினர் லட்சத்தீவின் மினிகாய் தீவுக்கு அருகில் 'ரவிஹன்சி' என்ற படகை தடுத்து நிறுத்தினர். முறையான ஆவணங்கள் எதுவும் அதில் இருக்கவில்லை

தடை செய்யப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் : இந்திய புலனாய்வு பிரிவு தகவல் | Accusedprohibited Indian Bureau Investigation

கொச்சி துணை மண்டலம்

இதன்போது அதில் இருந்த ஆறு இலங்கை பிரஜைகள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் கொச்சி துணை மண்டலத்தால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் எட்டாவது குற்றவாளியும், இலங்கையைச் சேர்ந்தவருமான ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பிணை மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், கேரள மேல் நீதிமன்றத்தில் இந்திய புலனாய்வு பிரிவு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

தடை செய்யப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் : இந்திய புலனாய்வு பிரிவு தகவல் | Accusedprohibited Indian Bureau Investigation

அதில் ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளராக இருந்தவர்கள், இரகசியக் கூட்டங்களை நடத்தி போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள சதி செய்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டவிரோதமாக வழிகளில் பணம் சேகரித்தல்

அதே நேரம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளால், அவர்கள் ஒரு பயங்கரவாத குழுவை உருவாக்கி போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதற்காக சட்டவிரோதமாக வழிகளில் பணத்தை சேகரித்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் : இந்திய புலனாய்வு பிரிவு தகவல் | Accusedprohibited Indian Bureau Investigation

இதனையடுத்து ரமேஷின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம் சாட்சிகளின் வாக்குமூலங்கள், சட்டவிரோத நடவடிக்கைகளுடன் அவருக்குத் தீராத தொடர்பை காட்டுவது மாத்திரமன்றி அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US