ஸ்ரீலங்கா எயார்லைன்ஸில் வெற்றிடம்! விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு
அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதே இன்று பெரும்பாடாய் ஆகியுள்ள நிலையில் வேலையில்லா திண்டாட்டமும் தலைத் தூக்கியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்திருந்தன.
இதன்போது வேலையிழந்து இன்றுவரை வேறு தொழில் ஏதும் கிடைக்காமல் காத்திருப்பவர்களும் உண்டு.
அதேசமயம், கற்ற கல்விக்கும், தனது தகுதிக்கும் ஏற்ற வேலையில்லாமல் கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலையை எதிர்கொண்டு வருபவர்களும் உண்டு.
இந்த நிலையில் Sri Lankan Airlinesஇல் காணப்படும் வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
பதவிAccountant (Payments) |
வயதெல்லைஉச்ச வயது வரம்பு 35 என குறிப்பிடப்பட்டுள்ளது. |
விண்ணப்ப முடிவுத் திகதி2023.05.30 |
விண்ணப்பிக்க இந்த இணைப்பை அழுத்தவும் |


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
