தென் அதிவேகப் பாதையில் விபத்து! - 20க்கும் மேற்பட்டவர்கள் காயம்
Accident
By Independent Writer
தென் அதிவேகப் பாதையின் மில்லனிய பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
மாத்தறையை நோக்கி சென்றுகொண்டிருந்த பேரூந்து ஒன்று, முன்னே சென்றுகொண்டிருந்த பாரவூர்தி ஒன்றின் பின்பக்கத்தில் மோதியபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக மோதுண்ட பாரவூர்தி கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US