ஜப்பானில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 இலங்கை இளைஞர்கள் பலி
Sri Lanka
Japan
Accident
By Kamal
ஜப்பானில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு இலங்கை இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இலங்கை இளைஞர்கள் பயணம் செய்த வாகனம், ஜப்பானியர் ஒருவர் பயணித்த வாகனத்துடன் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு
மாத்தறை மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஜப்பானிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US