ஏ9 வீதியில் விபத்து! ஒருவர் மரணம் : பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By Theepan
ஏ9 வீதி, கொடிகாமம் - கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
உயிரிழந்தவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலைய இலக்கமான 0262050222 என்ற எண்ணுக்கு அழைப்பெடுத்து தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US