யாழில் வான் விபத்தில் சாரதி பலி (photos)
Jaffna
Nothern Province
Accident
Death
By Theepan
யாழ்ப்பாணம் - கொடிகாமம், மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதியதில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று (27.03.2023) கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நடந்துள்ளது.

குறித்த விபத்தில் கிளிநொச்சி - பரந்தனை பகுதியை சேர்ந்த குமாரசாமி கஜீபன் (27 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US