யாழ்தேவி தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!
Kilinochchi
Accident
By Thevanthan
யாழ்தேவி தொடருந்தில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று(23.12.2025) கிளிநொச்சி, முகமாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொடருந்து வழித்தடத்தில் பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
விபத்து
முகமாலை பகுதியில் காங்கேசன்ந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த நபரே இந்த விபத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் இரத்தினராசா கிருஷ்ணமோகன் ஆணைப்பந்தி நல்லூர் யாழ்ப்பாணம் 52 வயதுடைய பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்- ராகேஷ்


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US