முச்சக்கரவண்டியும் வானும் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் பலி
Anuradhapura
Sri Lanka
Accident
By Rakesh
அநுராதபுரம் - புத்தளம் வீதியில் முச்சக்கரவண்டியும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, அநுராதபுரம் - புத்தளம் வீதியில் அந்தரவெவ, கலயா மன்சந்திக்கு அருகில் நேற்று (24.10.2024) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியை செலுத்திவந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நொச்சியாகம, அடம்பனையைச் சேர்ந்த 47 வயதான குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் காயம்
உயிரிழந்தவர் தனது மகள், மகன் மற்றும் மகளின் நண்பரை பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், இதில் பாடசாலை மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளதோடு அவர்கள் மூவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US