நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி..! விசாரணையை தீவிரப்படுத்தும் பொலிஸார்

Sri Lanka Police Sri Lanka Upcountry People Nuwara Eliya Sri Lankan Peoples Accident
By Thiva May 17, 2026 06:28 AM GMT
Report

பொகவந்தலாவ பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற வாடகை கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று(16.05.2026) நோர்வூட் நியொலிகம பகுதியில் உள்ள ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி பயங்கரம் தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்குச் சென்ற இரகசிய கடிதம்! நடமாடும் காலத்தின் சாட்சியம்..

செம்மணி பயங்கரம் தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்குச் சென்ற இரகசிய கடிதம்! நடமாடும் காலத்தின் சாட்சியம்..

வீதியை விட்டு விலகி விபத்து

வேகமாகச் சென்றுகொண்டிருந்த வாடகைக் கார், சறுக்கிச் சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு தொலைபேசிக் கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி..! விசாரணையை தீவிரப்படுத்தும் பொலிஸார் | Accident For Those Traveling To Nuwara Eliya

இதன்போது காருக்குள் இருந்த பயணிகளுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், நிலவும் மோசமான வானிலை காரணமாக, பிரதான வீதிகளில் சாரதிகள் எச்சரிக்கையுடன் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை கட்டுப்பாட்டுடனும் இயக்க வேண்டும் என நோர்வூட் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.   

இலங்கையை சூழ்ந்துள்ள பாரிய ஆபத்து! எகிறும் வெளிநாட்டு நாணயம் - கேள்விக்குறியாகும் மக்களின் வாழ்க்கை

இலங்கையை சூழ்ந்துள்ள பாரிய ஆபத்து! எகிறும் வெளிநாட்டு நாணயம் - கேள்விக்குறியாகும் மக்களின் வாழ்க்கை

மற்றுமொரு பாரிய ஊழல்! மகிந்தவை அடுத்து வலையில் கோட்டாபய : சிக்கப்போகும் பெரும் புள்ளி...

மற்றுமொரு பாரிய ஊழல்! மகிந்தவை அடுத்து வலையில் கோட்டாபய : சிக்கப்போகும் பெரும் புள்ளி...



மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US