வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பேருந்து : 09 பேர் காயம்
Sri Lanka Police
Accident
Srilanka Bus
By Rukshy
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று கடுகன்னாவ (Kadugannawa) பகுதியில் விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்து கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த போது வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம்
சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US