வெள்ளவத்தையில் நேருக்கு நேர் மோதிய கார்கள் - ஒருவர் வைத்தியசாலையில் (Video)
Sri Lanka Police
Colombo
Galle
Accident
By Mayuri
வெள்ளவத்தை மரைன்டிரைவ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 7.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த காருடன், எதிரே வந்த காரொன்று மோதியதை தொடர்ந்து லொறியொன்றுடனும் மோதியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஒருவர் வைத்தியசாலையில்
தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுபோதையில் காரை செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
ரஷ்யாவின் நிழல் கப்பல் படைக்கு எதிராக பிரித்தானியா தடை., போர் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சி News Lankasri
ஐரோப்பிய ஒன்றியம் மிரளும் வேகத்தில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி., ஜேர்மனி கவலை, எச்சரிக்கை News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US