நேருக்கு நேர் மோதிய இரு முச்சக்கரவண்டிகள்: மூவர் வைத்தியசாலையில்
Police
Accident
Batticaloa
Trincomalee
Valichchenai
By Independent Writer
மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இன்று காலை இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.
குறித்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்கு சென்ற முச்சக்கரவண்டியொன்றும், ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US