நாட்டில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.. கடுமையாக சாடிய ஞானசார தேரர்

International Day of the Family Sri Lankan Peoples Abortion Galagoda Aththe Gnanasara Thero Nalinda Jayatissa
By Kanthan Aug 09, 2025 09:30 AM GMT
Report

இலங்கையில் பத்து ஆண்டுகளில் 890,000 கருக்கலைப்புகள் நடந்துள்ளன அல்லது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளன என்று பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். 

நேற்றைய தினம் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்," கடந்த காலங்களிலிருந்து குறித்த விடயம் தொடர்பில் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வருகிறேன்.

கடந்த காலங்களில், இரண்டு அரசு சாரா நிறுவனங்கள், மாரிஸ்டெப் Marie Stopes International மற்றும் பிஎஸ்எல், அரசின் ஆதரவுடன் குடும்ப சுகாதார அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுத்துப் பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன.

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை!

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை!

பொய் கருத்துக்கள்.. 

இதை நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம். நாங்கள் இந்த விடயங்களை வெளிப்படுத்திய போது, பொய் சொல்கிறோம் என்று நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள்.  

நாட்டில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.. கடுமையாக சாடிய ஞானசார தேரர் | Abortion Sri Lanka Psl Marie Stopes International

அவற்றைப் பரிசோதனை ரீதியாக நிரூபிக்க வேண்டும். இவற்றை எமது கருத்தாக மாற்றி சிலர் அரசியல் செய்தனர். பிறப்பு வீதம் குறைந்துள்ளதால் கிராமத்துக்கு குடும்ப சுகாதார அதிகாரி தேவையில்லை என நளிந்த ஜெயதிஸ்ஸ நாடாளுமன்றில் கூறியபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.

அரசாங்கம் இதைச் செய்யக்கூடாது. பொய்களால் இன்று ஒரு நாடு பின்னோக்கி நகர்கிறது. பொய் கூறுபவர்கள் செய்ய முடியாத பாவம் எதுவும் இல்லை. பொய்யர் ஒரு வெற்றுப் பாத்திரம் போன்றவர்.

பொய்யர் ஒரு வெற்று மனிதன். நாடாளுமன்றத்தில் பேசப்படுவது உண்மை என்று நான் பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் இவை ஹன்சார்டுகளில் பதியப்படுவதால்.. ஆனால் அப்படி ஒன்றும் நடப்பதில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

புதிய வாகனங்களை பதிவு செய்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

புதிய வாகனங்களை பதிவு செய்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளராக அறிமுகப்படுத்திக் கொண்டவர் கைது

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளராக அறிமுகப்படுத்திக் கொண்டவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US