ஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய இளம் பெண்
police
colombo
women
By Vethu
கொழும்பில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கிலோகிராம் 21 கிராம் ஹெரோயின் போதை பொருடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பு வடக்கு பிரிவின் போதை பொருள் தடுப்பு பிரிவினால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த பெண்ணிடம் மீட்கப்பட்ட ஹெரோயின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 13 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US