திருகோணமலையில் நீரில் மூழ்கி பெண்ணொருவர் பலி
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka
By Badurdeen Siyana
திருகோணமலை-எத்தாபெந்திவெவ குளத்திற்கு குளிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (24.05.2023) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவத்தில் ஆர்.சியந்தாசந்ரகாந்தி (47 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US