யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்
Jaffna
By Independent Writer
யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு வடமராட்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வடி ரக வாகனம் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் வல்லைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US