ரயிலில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலி
Sri Lanka Police
Matara
Sri Lanka Railways
Accident
By Rakesh
ரயிலில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
மாத்தறை ரயில் நிலையத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திக்வெல்ல - வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
மாத்தறையில் இருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த சாகரிகா ரயிலில் ஏற முற்பட்டபோது தவறி விழுந்த இளைஞர் ரயிலின் அடியில் சிக்கியுள்ளார்.
இதையடுத்து, மாத்தறை செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அடுத்து இளைஞர் மீட்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்திருந்தார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் மூடப்படும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு |

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., ஆனால், கிராமமே எதிர்ப்பு News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US