பிரித்தானியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வர்த்தக திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் புதிய வர்த்தகத் திட்டம் (DCTS ) இலங்கைக்கு பயனளிக்கும் என்றும் பிரித்தானியாவுக்கான வரியில்லா ஏற்றுமதியின் மூலம் இலங்கை தொடர்ந்து பயனடையும் என்றும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் இன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிச்சலுகை
இதன் கீழ் இலங்கையில் 80 வீத ஏற்றுமதி பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு உதவும் வகையில் இந்த வர்த்தகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்று பிரித்தானிய சர்வதேச வர்த்தகத் துறையின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெல்யன் கூறியுள்ளார்.
இந்த வர்த்தகத் திட்டம் இலங்கை உட்பட்ட 65 நாடுகளுக்குப் பொருந்தும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
