சர்வதேசத்தில் ஏற்பட்ட பெரும் பயண குழப்பம்! பரபரப்புக்கு மத்தியில் 149 பயணிகளுடன் வந்திறங்கிய விமானம்

Vanisri United Arab Emirates Air India Iran-Israel Cold War
By Dhayani Mar 03, 2026 08:55 AM GMT
Report

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், ஏர் இந்தியா நிறுவனம் இன்று (03) துபாயிலிருந்து இந்திய தலைநகருக்கு தனது முதல் இந்திய விமானத்தை இயக்கியுள்ளது.

அதன்படி, மத்திய கிழக்கில் சிக்கித்தவித்த 149 பயணிகள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் சூழ்ந்துள்ள கரும்புகை! பெரும் அச்சத்தில் மக்கள்

குவைத்தில் சூழ்ந்துள்ள கரும்புகை! பெரும் அச்சத்தில் மக்கள்

பிராந்தியம் முழுவதும் பயண குழப்பம்

149 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களை ஏற்றிச்சென்ற AI916D விமானம் புது டில்லியை வந்தடைந்துள்ளது.

சர்வதேசத்தில் ஏற்பட்ட பெரும் பயண குழப்பம்! பரபரப்புக்கு மத்தியில் 149 பயணிகளுடன் வந்திறங்கிய விமானம் | Uae Limited Flights Amid Travel Across Middle East

இதேவேளை, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் கூட்டுப்போரால், பிராந்தியம் முழுவதும் பயணக்குழப்பம் நிலவி வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளது.

துபாய் விமான நிலைய ஆணையம் சர்வதேச பயணிகளுக்கான உலகின் பரபரப்பான நுழைவாயிலான துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் விமான நிலையத்திலிருந்து "சிறிய எண்ணிக்கையிலான" விமானங்களை இயக்க அனுமதித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட பயண நேரத்தகவல்

துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை மாலையில் "வரையறுக்கப்பட்ட" எண்ணிக்கையிலான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

சர்வதேசத்தில் ஏற்பட்ட பெரும் பயண குழப்பம்! பரபரப்புக்கு மத்தியில் 149 பயணிகளுடன் வந்திறங்கிய விமானம் | Uae Limited Flights Amid Travel Across Middle East

மேலும் முன்னதாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் முன்னுரிமை பெறுவார்கள் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமானச் சேவைகள் தொடங்கப்பட்டாலும், பயணிகள் தங்களது விமான நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பயண நேரத் தகவல் வராமல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! இலங்கையிலும் விமான சேவைகள் இரத்து

அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! இலங்கையிலும் விமான சேவைகள் இரத்து

நீடிக்கும் போர் பதற்றத்தினால் பணவீக்கத்தில் பெரும் தாக்கம்! எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நீடிக்கும் போர் பதற்றத்தினால் பணவீக்கத்தில் பெரும் தாக்கம்! எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US