அதிக வேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி
Accident
Vavuniya
Poonthoddam
By Independent Writer
வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியொன்று பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இளைஞர்கள் எதுவித காயங்களுமின்றி அதிஸ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
வவுனியா நகரப்பகுதியிலிருந்து பெரியார் குளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த
முச்சக்கரவண்டி பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் சிலை அருகில் சென்று கொண்டிருந்த போது
வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையிலிருந்த பள்ளத்தினுள் பாய்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர்களிற்கு எதுவித காயங்களும் ஏற்படாத நிலையில், முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
அதிக வேகமே விபத்திற்குக் காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 15 மணி நேரம் முன்
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US