20 வருடங்களாக குடிசையாக இருக்கும் தமிழ் பாடசாலை
Badulla
Uva Province
Sri Lankan Schools
By Nathan
பதுளை (Badulla) பிங்கரவா தமிழ் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகள் 20 வருடங்களாக குடிசைகளில் இடம்பெறுவதாக அந்த பாடசாலை சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மழைக் காலங்களில் இந்த குடிசைகளுக்குள் மழை நீர் வடிந்து புத்தகங்கள் சேதமடைவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பாடசாலையை பார்வையிட்டு சென்ற அரசியல்வாதிகள் இதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, விரைவாக இந்த பாடசாலை எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தரும் படி குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US