பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் திடீரென ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
vehicles registered
By Independent Writer
வாகன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 34, 475 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 3,256 ஆக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த வருட ஜனவரி மாதத்தில் 195 மகிழுர்ந்துகளும், 78 சிற்றூர்ந்துகளும், 20 முச்சக்கரவண்டிகளும், 1, 228 உந்துருளிகளும் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US